சட்ட விரோதமாக மருந்து வில்லைகளை விற்ற வைத்தியர் கைது
Arrest
Doctor
Polis
By Praveen
நாட்டில் மருந்து சட்டங்களை மீறி மருந்து வில்லைகளை விநியோகித்த மறுத்தார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாணந்துறை - பல்லியமுல்ல பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த கைதானது இடம்பெற்றுள்ளது. இந்த கைதின்போது சுமார் 20,000 அதிகமான சட்டவிரோத மருந்து வில்லைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் மருந்து வில்லைகளை கொள்வனவு செய்ய வந்த 15 இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US