குளிர்காலத்தில் மூட்டுவலியால் கஷ்டப்படுகிறீர்களா? இதனை செய்யுங்கள் போதும்!

Health JointPain
By Shankar Oct 13, 2021 10:23 PM GMT
Report

மூட்டு வலி என்பது எலும்புகளின் ஏற்படும் தேய்மானத்தால் வரகூடிய ஒன்றாகும். இளம் வயதினருக்கு கூட இக் காலகட்டத்தில்  மூட்டுவலி வருகிறது. 

பொதுவாக மூட்டு வலி குளிர்காலத்தில் அதிகரிக்கும் ஒரு பிரச்சனையாகும். இதேவேளை மூட்டுவலிகள் அதிகரிப்பதற்கான காரணங்களை தெரிந்துகொண்டால் மூட்டு வலி ஏற்படுவதை தடுக்கலாம் அல்லது உரிய நிவாரணம் பெறலாம்.

மருத்துவர்களின் கூற்றுப்படி,

 வெப்பநிலையில் ஏற்ற இறக்கங்கள் காரணமாக உடலில் உள்ள மூட்டுகளை சுற்றியுள்ள நரம்புகளில் வீக்கம் ஏற்படுகிறது. இந்த வீக்கங்கள் மூட்டில் வலியை ஏற்படுத்துகிறது.

குளிர்காலத்தில் வெப்பநிலையில் மாற்றம் நிகழலும். இதனால், உடலின் இயக்கத்திலும் மாற்றம் ஏற்படுவதால் சில ஆரோக்கியமான விஷயங்களை இந்த காலத்தில் நாம் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும். உடலை சூடாக வைத்திருக்க வேண்டும். இதனால் மூட்டுவலி மட்டுமல்லாது மற்ற பிரச்சனைகளில் இருந்தும் தப்பிக்கலாம்.   

குளிர்காலத்தில் உடல்களை வெப்பநிலையில் வைத்துகொள்ளும் உடைகளை அணிவது மிகவும் கட்டாயமாகும். இதனால் உடலில் இருக்கும் வெப்பம் வெளியேறாமல் இருக்கும். மூட்டுவலி அதிகமாக இருப்பவர்கள் பராஃபின் மெழுகு அல்லது ஹீட்டிங் பேட் ஆகியவற்றை வலி இருக்கும் பகுதியில் வைக்கலாம்.   

மேலும் குளிர்காலத்தில் ஏற்படும் விறைப்பை தடுக்க வைற்றமின் 'D' ஊட்டச்சத்து இருக்க வேண்டும். சூரிய ஒளியில் வைற்றமின் 'D' கிடைக்கும் என்பதால் நாள்தோறும் காலையில் சூரிய ஒளியில் குறிப்பிட்ட நேரத்தை செலவிடலாம்.   

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US