மது போதை அதிகமாகிவிட்டதா? செய்ய வேண்டியது இதுதான்!
இக் காலத்தில் பெரும்பாலானோர் மது அருந்த தொடங்கிவிட்டனர் இதற்கு காரணம் ஆல்கஹால் அசிட்டால்டிஹைடாக மாற்றமடைவது தான்.
அறிகுறிகள்
இதனால் பொதுவாக தூக்கமின்மை, குமட்டல் போன்றவை ஏற்படும்.ஹேங்கோவர் ஆன பலரும் தலைவலி மற்றும் அசிடிட்டி போன்ற அறிகுறிகள் இருப்பதாக கூறுகின்றனர்.
மது அருந்துவதால் ஏற்படுவது
மிதமான அளவு மது அருந்துவது நல்லது மது அருந்துவது தோலின் மேற்பரப்பில் வெப்பத்தை உணர செய்கிறது.
அதேசமயம் இது உடலிலுள்ள வெப்பத்தையும் இழக்க செய்கிறது. உடலின் உள் உறுப்புகளிலுள்ள வெப்பம் குறைவதால் பலவித பிரச்னைகள் ஏற்படுகிறது.
அதிகளவு மது அருந்துவதால் உடலில் ரசாயனங்கள் கலப்பதுடன் இது எலக்ட்ரோலைட் சமநிலையை சீர்குலைத்து நோயெதிர்ப்பு மற்றும் மூளையின் செயல்பாட்டில் மந்தத்தன்மையை ஏற்படுத்துகிறது.
மூளை செயற்பாடு
இதனால் ஹேங்கோவர் ஏற்பட்டு தாகம், குமட்டல், தலைச்சுற்றல், கவனமின்மை போன்றவை ஏற்படுகிறது.
ஹேங்கோவர் ஆகாமல் இருக்க வேண்டுமானால் ஆண்கள் ஒரு நாளைக்கு இரண்டு யூனிட்டுகளுக்கு மேல் மது அருந்தக்கூடாது மற்றும் பெண்கள் ஒரு யூனிட்டுக்கு மேல் மது அருந்தக்கூடாது என்று கூறப்படுகிறது.
ஒரு வாரத்திற்கு 14 யூனிட்டுக்கு மேல் மது அருந்தக்கூடாது என்று கூறப்படுகிறது.மது அருந்தும்போது தலைவலி ஏற்பட்டால் மதுவை தவிர்க்க வேண்டும்.
ஹேங்கோவர் ஆகாமல் இருக்க செய்ய வேண்டியது
பொதுவாக ஓட்கா, ஜின், விஸ்கி, ஒயின் போன்ற பானங்கள் ஹேங்கொவரை ஏற்படுத்தாது.ஹேங்கோவர் ஆகாமல் தடுக்க காபி மற்றும் டீக்கு பதிலாக அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.இதுதவிர டோஸ்ட் அல்லது பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்களை சாப்பிடலாம்.
மற்றும் தலைவலி இருந்தால் மட்டும் ஏதேனும் வலி நிவாரணிகள் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.