இலங்கை எல்லைக்குள் நுழையாதீர்கள் ; எச்சரிக்கும் தமிழக பொலிஸார்
police
fisherman
tamilnadu
rameswaram
By Sulokshi
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தால் தாக்குதல் நடத்தப்படலாம் என தமது மீனவர்களுக்கு தமிழக பொலிஸார் எச்சரித்துள்ளதாக கூறப்படுகின்றது. த ஹிந்து பத்திரிகையில் இது தொடர்பில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது.
கச்சத்தீவு பகுதியில் மீன் பிடியில் ஈடுபடும் இந்திய- இலங்கை மீனவர்களிடையே முரண்பாடுகள் நிலவி வருகின்ற நிலையில், இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்திய – இலங்கை மீனவர்களுக்கு கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிக்க இந்திய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் அனுமதி வழங்க வேண்டும் என இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இயந்திரப் படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US