சட்டசபையில் தெறிக்கவிட்ட முதலமைச்சர் விஜய்; ஓட்டமெடுத்த திமுக எம்.எல்.ஏக்கள்!

Tamil nadu DMK Chief Minister of Tamil Nadu C Joseph Vijay
By Sulokshi Jun 23, 2026 10:37 AM GMT
Report

தமிழ் நாட்டின் தற்போதைய முதலமைச்சர் விஜய் அதிகம் பேசுவதில்லை.. நாட்டில் எவ்வளவு பிரச்சனை என்றாலும் அமைதியாக இருக்கிறார் என திமுக தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் இன்று (23) சட்டசபையில் முதலமைச்சர் விஜய் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெகவை மிகவும் கடுமையாக விமர்சித்தும், நக்கலடித்தும் பேசினர்.  இந் நிலையில் இன்று அதற்கு பதிலடி கொடுத்து பேசிய முதலமைச்சர் விஜய்,

சட்டசபையில் தெறிக்கவிட்ட முதலமைச்சர் விஜய்; ஓட்டமெடுத்த திமுக எம்.எல்.ஏக்கள்! | Dmk Mlas Fled The Assembly Cm Vijay Speech

 ஸ்டாலின் செய்த உடல்மொழி... ஆர்ப்பரித்த தவெக எம்.எல்.ஏக்கள்

‘நான் ஏதோ சினிமா சூட்டிங்கிலிருந்து நேராக முதல்வரானது போல பேசுகிறார்கள் 30 வருடங்களாக நாங்கள் மக்கள் சேவையை செய்து விட்டு தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம். நேற்று பேசிய எதிர்கட்சி தலைவர் எங்க எவில் என பேசினார். அதை டெவில் பேசக்கூடாது.. சமூகநீதி என சொன்னவர்கள் எத்தனை பட்டியல் இன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்கள்.

9 மாத குழந்தையை கட்டி வைத்து ஈவிரக்கமின்றி தாக்குதல்; பொலிஸார் அதிரடி

9 மாத குழந்தையை கட்டி வைத்து ஈவிரக்கமின்றி தாக்குதல்; பொலிஸார் அதிரடி

நாங்கள் 8 பட்டியலின உறுப்பினர்களுக்கு பதவி கொடுத்திருக்கிறோம். சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் ஆகியவற்றில் எங்களை குறை சொல்லும் திமுக அரசு தொடக்கத்திலே ஏன் தடுக்கவில்லை என்று யோசிக்க வேண்டும்.. என்னை பேசு பேசு என்கிறார்கள். ஐந்து நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டு விட்டது.

டாஸ்மாக் துறையில் கட்சி நிதி என்கிற பெயரில் பல கோடிகளை கொள்ளை அடித்தார்கள். அது தற்போது தமிழக அரசின் கஜானாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது’ என்று முதலமைச்சர்  விஜய் சொன்னதும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் எதிர்த்து நின்று கோஷங்களை எழுப்பினார்கள்.

யாழில் தமிழ் இராணுவ வீரருக்கு புதிய வீடு

யாழில் தமிழ் இராணுவ வீரருக்கு புதிய வீடு

இதனால் முதலமைச்சர்  விஜய் பேசுவதை நிறுத்திவிட்டார். சபாநாயகர் ஜேடிசி பிரபாகர ‘முதல்வர் பேசி முடிக்கட்டும்.. எதிர்கட்சி தலைவர் பேச நான் அனுமதி கொடுக்கிறேன்’ என சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.

தொடர்ந்து முதலமைச்சர் விஜய் , திமுக ஆட்சியில் நடந்த ஊழல் பற்றி பேசியதால் அவர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.. அதன்பின் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய் தேர்தல் நேரத்தில் முக ஸ்டாலின் செய்த உடல்மொழியை செய்து காட்டி விட்டு கீழே அமர்ந்து விட்டார். இதைப்பார்த்து தவெக எம்.எல்.ஏக்கள் மேஜைகளை தட்டி ஆர்ப்பரித்தனர். 

விடுதலை கோரி திருத்தந்தை காலில் விழுந்த சுரேஷ் சலே குடும்பத்தினர்; மன்னிப்பு கிடைக்குமா!

விடுதலை கோரி திருத்தந்தை காலில் விழுந்த சுரேஷ் சலே குடும்பத்தினர்; மன்னிப்பு கிடைக்குமா!

இதன்போது ,இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்காகத் தாம் முன்னதாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு வழிகளில் மக்களுக்கு உதவியுள்ளதாகவும், தனது திரைப்படங்கள் வாயிலாகச் சமூகநீதி குறித்துப் பேசியுள்ளதாகவும் முதலமைச்சர் விஜய்  மேலும் தெரிவித்தார்.

அதேவேளை  முதலமைச்சர்    விஜய், திமுக ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் முதலமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தமை  குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US