மனைவியுடன் தகராறு; மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை!
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Sundaresan
தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்ததுடன், தனது உயிரையும் மாய்த்துக் கொள்ள தந்தையொருவர் முயற்சியத்த சம்பவமொன்று கம்பளை - நெத்தபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நான்கு வயது மகள், 7 மற்றும் 14 வயது மகன்களுக்கே தந்தை விஷம் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தந்தை தனது பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US