தடம்புரண்ட புகையிரதம் : போக்குவரத்து சேவைகள் பாதிப்பு
Colombo
Sri Lanka Railways
Department of Railways
By Viro
கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற ரயில், புவக்பிட்டிய – அவிசாவளை இடையிலான பகுதியில் இன்று (8) மாலை தடம்புரண்டது.
இந்த சம்பவத்தால் களனிவௌி ரயில் பாதையில் ரயில்கள் தற்போது கொஸ்கம வரை மட்டுமே இயக்கப்படுகின்றன என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US