மூடப்படவுள்ள போக்குவரத்து திணைக்களம்
Sri Lankan Peoples
Local government Election
Department of Motor Vehicles
By Sulokshi
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மே 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் மூடப்படவுள்ளது.
கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்தலுக்கு முந்தைய நாளான மே 5 ஆம் திகதி மற்றும் தேர்தல் தினமான மே 6 ஆம் திகதியும் நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வழமையான பணிகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US