இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka Death
By Vironika Nov 09, 2026 09:00 PM GMT
Report

இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரை 107,829 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் அதிகமான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை | Dengue Cases Rising Sharply Across Sri Lanka

டெங்கு ஒழிப்பு வாரம்

அதன்படி, அந்த மாவட்டத்தில் இதுவரை 22,502 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இரண்டாவதாக அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 20,799 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்றாவதாக கண்டி மாவட்டத்தில் 8,803 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, நடப்பு ஆண்டில் கடந்த ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அந்த மாதத்தில் மட்டும் நாட்டில் 29,964 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டிருந்தனர்.

தூக்கிட்டு உயிர் மாய்த்த இளம் குடும்பபெண் ; தாயின் காலடியில் இரவு முழுதும் 3 வயது மகன் செய்த செயல்

தூக்கிட்டு உயிர் மாய்த்த இளம் குடும்பபெண் ; தாயின் காலடியில் இரவு முழுதும் 3 வயது மகன் செய்த செயல்

அத்துடன், நவம்பர் மாதத்தின் இதுவரையிலான கடந்த சில நாட்களில் மட்டும் 1,577 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சல் காரணமாக 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நிலவும் மழை உடனான வானிலை காரணமாக விசேட டெங்கு ஒழிப்பு வாரமொன்றைப் பிரகடனப்படுத்தவும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, நேற்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை இந்த விசேட டெங்கு ஒழிப்பு வாரம் அமுலில் இருக்கும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.  

தீப்பிடித்து எரிந்த வீடு ; இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி

தீப்பிடித்து எரிந்த வீடு ; இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US