விமான நிலைய வளாகத்திற்குள்ளும் ஆர்ப்பாட்டம்!
Srilanka
Airport
People
Crisis
Airport Staff
By Sulokshi
விமான நிலைய மற்றும் விமான சேவை ஊழியர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலைய வளாகத்திற்குள் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வருட புத்தாண்டு கொடுப்பனவுகளை கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அடுத்து அரசாங்கத்தை பதவி விலகுமாறுகோரி மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US