இலங்கையில் காதலியை கொன்ற காதலனுக்கு மரணதண்டனை!

Monaragala Death Penalty Relationship Murder Women
By Sulokshi Apr 01, 2026 06:28 AM GMT
Report

    கடந்த 2020ஆம் ஆண்டு மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவியாபொல பகுதியில், தனது காதலியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலைத் தீயிட்டு எரித்த காதலனுக்கு மொனராகலை மேல்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (31) அன்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

மொனராகலை மேல்நீதிமன்ற நீதிபதி கலாநிதி தமித் நலிந்த ஹேவா வசம், இந்த உத்தரவைப் பிறப்பித்தார். கண்டி, பலகல்ல ரத்தரன்பொத்த பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரனகே டொன் அசேல பிரபாத் மிஹிரங்க வீரசிங்க (சம்பவத்தின் போது வயது 27) என்பவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இலங்கையில் காதலியை கொன்ற காதலனுக்கு மரணதண்டனை! | Death Sentence For Boyfriend Who Killed Girlfriend

நீண்ட கால விசாரணை

கடந்த 2020 ஜூன் 01ஆம் திகதி, மெதகம, திவியாபொல பகுதியைச் சேர்ந்த அஞ்சலி சதுரிக்கா சௌமியா (வயது 27) எனும் தனது காதலியின் வீட்டிற்குச் சென்ற எதிரி, அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

மாத முதல் நாளே தங்க விலை கிடுகிடு உயர்வு; நகைப்பிரியர்கள் கவலை

மாத முதல் நாளே தங்க விலை கிடுகிடு உயர்வு; நகைப்பிரியர்கள் கவலை

அதன் பின்னர் கொலையை மறைப்பதற்காக சடலத்தைத் தீயிட்டு எரித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்திருந்தது.

நீண்ட கால விசாரணைகளின் பின்னர், பிரதிவாதிக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

வெளிநாட்டில் மயானம் ஒன்றில் தகாத உறவில் ஈடுபட்ட தமிழர்; காணொளியால் ஷாக்!

வெளிநாட்டில் மயானம் ஒன்றில் தகாத உறவில் ஈடுபட்ட தமிழர்; காணொளியால் ஷாக்!

இந்த வழக்கில் எதிரி தரப்பிற்காக சிரேஷ்ட சட்டத்தரணி யூ.ஆர். டி சில்வாவுடன் சட்டத்தரணி வசந்த ரத்நாயக்க முன்னிலையாகினர். அரசு தரப்பில் அரச சட்டத்தரணி துமிந்த டி சில்வா வழக்கை மெய்படுத்தினார்.

பதுக்கிவைக்கபட்டிருந்த 150 லீற்றர் டீசலுடன் இளைஞன் கைது

பதுக்கிவைக்கபட்டிருந்த 150 லீற்றர் டீசலுடன் இளைஞன் கைது

மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US