நுவரெலியாவில் 21 பேரை பலியெடுத்த கோர விபத்து ; வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு எதிராக வழக்கு

Ajith Rohana Ministry of Defense Sri Lanka Accident Death
By Viro Jun 11, 2025 06:37 PM GMT
Viro

Viro

Report

கொத்மலை கெரண்டிஎல்ல பஸ் விபத்தில் பலர் உயிரிழந்த சம்பவத்தில், விபத்து ஏற்பட்டமைக்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்று விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல, சுஹுருபாயவில் உள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் 21 பேரை பலியெடுத்த கோர விபத்து ; வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு எதிராக வழக்கு | Deadly Crash Kills 21 In Nuwara Eliya Case Filed

 சட்ட நடவடிக்கை

​​விபத்து தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை இதன்போது, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் ஒப்படைத்தார்.

விபத்து நடந்த இடத்தில் இரும்பு வேலிகள், கொங்ரீட் தூண்கள், மின் குமிழ்கள், வீதி வேகத் தடைகள் அல்லது வீதி சமிக்ஞை பலகைகள் எதுவும் இல்லை என்பதால் விபத்துக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையும் காரணமென அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபை மேயரை பரிந்துரைப்பது தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பு மாநகரசபை மேயரை பரிந்துரைப்பது தொடர்பில் வெளியான தகவல்

பஸ் 13 மணி நேரத்திற்கு பயணிக்க, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் அனுமதி பெறவில்லை என்றும், எனவே, பேருந்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளரான போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் கதிர்காமம் இ.போ.ச வுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப் வாகனம் ; ஐவர் படுகாயம்

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப் வாகனம் ; ஐவர் படுகாயம்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US