மயானத்திற்கு அருகில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்! கொலையா?

Sri Lanka Police Anuradhapura Sri Lanka Police Investigation Crime
By Shankar Jan 10, 2025 01:51 PM GMT
Report

அனுராதபுரம் - மதவாச்சி, கட்டுவெல மயானத்திற்கு அருகில் உள்ள குழியில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலமானது நேற்றையதினம் (09-01-2025) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் வழிப்பறி; 50 ஆயிரத்தை பறிகொடுத்த நபர்!

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் வழிப்பறி; 50 ஆயிரத்தை பறிகொடுத்த நபர்!

மயானத்திற்கு அருகில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்! கொலையா? | Dead Body Of A Woman Was Recovered Medawachchiya

சடலமாக மீட்கப்பட்டவர் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண் ஆவார். எனினும், அவரது சடலம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலாடை மற்றும் லெக்கின்ஸ் ஆகிய ஆடைகளை குறித்த பெண் அணிந்துள்ளார்.

காட்டுத்தீயில் சிக்கி தப்பியோடிய மான் குட்டி... நெஞ்சை உருக்க வைத்த வீடியோ!

காட்டுத்தீயில் சிக்கி தப்பியோடிய மான் குட்டி... நெஞ்சை உருக்க வைத்த வீடியோ!

மேலும், பெண்ணின் அருகில் இருந்த பையிலிருந்து கொழும்பில் இருந்து மதவாச்சிக்கு இ.போ.சபை பேருந்தில் பயணித்த பயணச்சீட்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

மயானத்திற்கு அருகில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்! கொலையா? | Dead Body Of A Woman Was Recovered Medawachchiya

பெண்ணின் உடலில் பல காயங்கள் காணப்பட்டுள்ள நிலையில், இதுவொரு கொலை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதவானின் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் அனுராதபுரம் வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இளைஞன் கடத்தப்பட்டு தாக்குதல் ; ஒரு வருடத்தின் பின் சிக்கிய நபர்

யாழ்ப்பாணத்தில் இளைஞன் கடத்தப்பட்டு தாக்குதல் ; ஒரு வருடத்தின் பின் சிக்கிய நபர்

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US