அடுத்த அதிபர் மகளா.... சகோதரியா; வடகொரியாவில் தொடங்கிய வாரிசு யுத்தம்!

North Korea Kim Jong Un South Korea World
By Sulokshi Feb 17, 2026 07:11 AM GMT
Report

  வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் 13 வயது மகளான கிம் ஜு ஏ (Kim Ju Ae), அந்நாட்டின் அடுத்த அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தென் கொரியா தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அந்தப் பதவிக்கு அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியும் (Kim Yo Jong)  போட்டியாக இருப்பார் எனவும், இதனால் வாரிசுரிமை போர் நடைபெறும் என கூறப்படுகின்றது. வடகொரியா பற்றிய அரசு செய்திகள் பெரும்பாலும் வெளியுலகிற்குக் கசிவதில்லை.

அடுத்த அதிபர் மகளா.... சகோதரியா; வடகொரியாவில் தொடங்கிய வாரிசு யுத்தம்! | Daughter Sister Succession War In North Korea

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் 13 வயது மகள்

அந்நாடு பற்றிய அனைத்துச் செய்திகளும் மிகவும் ரகசியமாகவே வைக்கப்படும். அதையும் மீறி வந்தால், கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். எனினும் தென்கொரியா வடகொரியா தகவல்கள அவ்வப்போது கசியவிடும்.

அந்த வகையில், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் 13 வயது மகள்  (Kim Ju Ae) வடகொரியாவின் அடுத்த அதிபராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தென் கொரியா தெரிவித்திருந்தது.

சமீபகாலமாக ராணுவ அணிவகுப்புகள், ஏவுகணைச் சோதனைகள் மற்றும் சீன அதிபருடனான சந்திப்பு என முக்கிய நிகழ்வுகளில் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜுஏ  (Kim Ju Ae)  முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆளும் கட்சி மாநாட்டில் இதுகுறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, உண்மையாக மாறும்பட்சத்தில் அது குடும்பத்திற்குள் வாரிசுரிமைப் போரை தூண்டக்கூடும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த அதிபர் மகளா.... சகோதரியா; வடகொரியாவில் தொடங்கிய வாரிசு யுத்தம்! | Daughter Sister Succession War In North Korea

வட கொரியாவின் இரண்டாவது சக்திவாய்ந்த நபராக   கிம்மின்  சகோதரி

ஏனெனில் வட கொரியாவின் இரண்டாவது சக்திவாய்ந்த நபராக அதிபர் கிம்மின் 38 வயது சகோதரியான கிம் யோ-ஜாங் (Kim Yo Jong)  கருதப்படுகிறார். கிம் யோ-ஜாங் (Kim Yo Jong)  , நாட்டின் இராணுவம் மற்றும் அதிகாரத்துவத்தின் மீது கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ளார்.

தவிர, அரசியலிலும் நன்கு அனுபவமுடையவர். ஆனால் கிம் இன் மகள் (Kim Ju Ae) , சிறு குழந்தையாக உள்ளார். வட கொரிய அரசு ஊடகங்கள் அவரை, ’அன்பான மகள்’என்றே குறிப்பிடுகின்றன.

இதனால், ஜு ஏ  (Kim Ju Ae) அடுத்த அதிபராக நியமிக்கப்பட வாய்ப்பு இருக்காது என்றே கணிக்கின்றனர். அதிபர் கிம் ஜாங் உன்னின் மூன்று குழந்தைகளில் கிம் ஜு ஏ (Kim Ju Ae) , நடுத்தர குழந்தையாக அறியப்படுகிறார்.

அடுத்த அதிபர் மகளா.... சகோதரியா; வடகொரியாவில் தொடங்கிய வாரிசு யுத்தம்! | Daughter Sister Succession War In North Korea

2022ஆம் ஆண்டு வரை வெளியுலகுக்கு வராத இவர் (Kim Ju Ae) , அந்த ஆண்டு வடகொரியா கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதித்தபோது, தந்தையுடன் தோன்றினார். அதன்பிறகு, அவர் தொடர்ச்சியாக ராணுவ அணிவகுப்புகள் மற்றும் இதர நிகழ்வுகளில் பங்கேற்க ஆரம்பித்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

அதிலும், கடந்த செப்டம்பரில் அவர் (Kim Ju Ae) முதன்முறையாக சர்வதேச அளவில் தோன்றினார். அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்திய இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ள தந்தையுடன் (Kim Ju Ae) பெய்ஜிங்கிற்குச் சென்றமை பேசுபொருளாது.

இவ்வாறான நிலையில் வடகொரியாவின் அடுத்த அதிபர், கிம் மகளா  (Kim Ju Ae)  அல்லது சகோதரியா எனும் வாதம் எழுந்துள்ளது.    

10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US