தலதா மாளிகைக்குள் துப்பாக்கி தோட்டாக்களுடன் செல்ல முயன்றவருக்கு நேர்ந்த கதி!
Sri Lanka Police
Kandy
Sri Lanka Police Investigation
Buddhism
By Shankar
கண்டியில் உள்ள புகழ் பெற்ற பெளத்த ஆலயமான தலதா மாளிகைக்குள் துப்பாக்கி தோட்டாக்களுடன் பிரவேசிக்க முயற்சித்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி, கைது செய்யப்பட்ட நபரின் பயணப் பையில் இருந்து 6 வெற்று தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ தலதா மாளிகையின் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் கேகாலையைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் கண்டி பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US