நாட்டில் வரிகளைக் குறைப்பதால் நாடு மீண்டும் நெருக்கடிக்குள்ளாகும்
Batticaloa
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Income Tax Return
By Sahana
வரிகளைக் குறைப்பதால் மீண்டும் நாடு நெருக்கடிக்குள்ளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்குடா பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
வரியைக் குறைப்பதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க கூறுகிறார்.
வரியைக் குறைத்தால் வருமானம் குறையும். 2019 இல் கோட்டாபய வரியைக் குறைத்ததையடுத்து 2022 இல் நாடு வீழ்ச்சியடைந்தது.
ஆகையால் வரிகளைக் குறைப்பதால் மீண்டும் நாடு நெருக்கடிக்குள்ளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US