இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 314 ரூபா 87 சதம், விற்பனை பெறுமதி 326 ரூபா 65 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 396 ரூபா 18 சதம், விற்பனை பெறுமதி 413 ரூபா 76 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 338 ரூபா 13 சதம் விற்பனை, பெறுமதி 354 ரூபா 35 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 352 ரூபா 63 சதம் விற்பனை, பெறுமதி 372 ரூபா 14 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229 ரூபா 83 சதம் விற்பனை, பெறுமதி 241 ரூபா 52 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 87 சதம் விற்பனை, பெறுமதி 212 ரூபா 38 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 13 சதம், விற்பனை பெறுமதி 2 ரூபா 23 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபா 87 சதம்.
பஹ்ரேன் தினார் 849 ரூபா 84 சதம், ஜோர்தான் தினார் 451 ரூபா 87 சதம், குவைட் தினார் 1038 ரூபா 67 சதம், கட்டார் ரியால் 87 ரூபா 88 சதம், சவுதி அரேபிய ரியால் 85 ரூபா 40 சதம், ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹாம் 87 ரூபா 22 சதம், என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.