இலங்கை வந்துள்ள பிரம்மாண்டமான சொகுசு கப்பல்
Colombo
India
Tourism
World
By Sulokshi
“ கிரிஸ்டல் சிம்பொனி ” என்ற சொகுசு கப்பல் இன்று (23) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
பஹாமாஸ் நாட்டின் கொடியுடன் பயணித்த இந்த சொகுசு கப்பலில் 186 பயணிகள் மற்றும் 429 பணியாளர்கள் உள்ளனர்.
இந்த கப்பலில் பயணித்த சீனா , நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சுற்றுலா பயணிகள் கொழும்பு மற்றும் காலி உள்ளிட்ட பிரதேசங்களுக்கு செல்லவுள்ளனர்.
கொழும்புக்கு கிரிஸ்டல் சிம்பொனி சொகுசு கப்பலானது இன்று (23) இரவு இந்தியாவுக்கு புறப்படவுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US