யாழில் வீட்டுக்கு வந்த முதலையால் அச்சத்தில் மக்கள்!

Jaffna Sri Lankan Peoples Floods In Sri Lanka
By Sulokshi Nov 26, 2024 10:14 AM GMT
Report

யாழில் அடைமழை பெய்துவரும்  நிலையில் வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் முதலை ஒன்று ஊர்மக்களால் பிடிக்கப்பட்டுள்ள சம்பவத்தால் பிரதேசவாசிகள் அச்சத்தில் உள்ளனர். 

உடுப்பிட்டி பிரதேசத்தின் 15 ஆம் கட்டையடியில் உள்ள சமுர்த்தி வங்கிக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு வெளியே இன்று காலை முதலை ஒன்று அயல்வீட்டுக்காரரால் அவதானிக்கப்பட்ட நிலையில் ஊர் இளைஞர்கள் குறித்த முதலையை கயிற்றால் கட்டி வைத்துள்ளனர்.

யாழில் வீட்டுக்கு வந்த முதலையால் அச்சத்தில் மக்கள்! | Crocodile Caught Near House Jaffna People In Fear

அதிர்ச்சியடைந்த குடும்பஸ்தர்

மழை அதிகமாக பெய்த காரணத்தால் வெள்ளத்தோடு சேர்ந்து குறித்த முதலையானது அருகிலுள்ள விறாச்சிக் குளத்தில் இருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

எம்பி அருச்சுனாவுக்கு அடுத்த சிக்கல் ; பிடியாணை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

எம்பி அருச்சுனாவுக்கு அடுத்த சிக்கல் ; பிடியாணை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

 முதலை தொடர்பில் அயல்வீட்டுக்காரர் கருத்து தெரிவிக்கையில்,

யாழில் வீட்டுக்கு வந்த முதலையால் அச்சத்தில் மக்கள்! | Crocodile Caught Near House Jaffna People In Fear

இன்று (26) அதிகாலை 5 மணியளவில் வீட்டுக்கு வெளியே பார்த்தவண்ணம் நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்துள்ளது.

அதனை தொடர்ந்து வீட்டுக்காரர் வீட்டு வாயில் கதவை திறந்து பார்த்த போது  முதலை அசைந்தவாறு இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த குடும்பஸ்தர் தனது நண்பர்களுக்கு கூறியதுடன், கிராமசேவையாளருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம்

48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம்

அதனைத் தொடர்ந்து முதலையை பாதுகாப்பாக பிடித்த பொதுமக்கள் அதனை கிராமசேவையாளர் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களத்திடம் கையளிக்க உள்ளனர்.

யாழில் வீட்டுக்கு வந்த முதலையால் அச்சத்தில் மக்கள்! | Crocodile Caught Near House Jaffna People In Fear

இதேவேளை கடந்த மூன்று நாட்களுக்கு முதல் யாழ்ப்பாணம் கச்சேரி - நல்லூர் வீதியில் உள்ள மூத்தவிநாயகர் ஆலயத்துக்கு அருகில் 8 அடி நீளமான முதலை ஒன்றும் பிடிப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முல்லைத்தீவில் அடைமழையால் மக்கள் அவதி

முல்லைத்தீவில் அடைமழையால் மக்கள் அவதி

மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US