தென்னிந்திய நடிகைகள் குறித்த சர்ச்சை விமர்சனம்... அமைச்சர் ஜீவன் வழங்கிய பதில்!

Thai Pongal Jeevan Thondaman Gossip Today Indian Actress Tamil Actress
By Shankar Jan 24, 2024 06:59 PM GMT
Shankar

Shankar

Report

ஹட்டனில் இடம்பெற்ற, தேசிய தைப்பொங்கல் நிகழ்விற்கு குறைந்தளவு அரசாங்க நிதியே செலவிடப்பட்டது, அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் நிதி ஒதுக்கீடுகள் வரையறுக்கப்பட்டவை எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய நடிகைகள் குறித்த சர்ச்சை விமர்சனம்... அமைச்சர் ஜீவன் வழங்கிய பதில்! | Criticism South Indian Actresses Jeevan Answers

அணமையில் ஹட்டனில் தேசிய தைப்பொங்கல் விழா நிகழ்வில் தென்னிந்திய நடிகைகள் பங்கேற்றமை குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கணவனையும் மகனையும் வெளிநாடு அனுப்பி திரும்பிய யாழ்பெண்ணுக்கு கிளிநொச்சியில் காத்திருந்த எமன்

கணவனையும் மகனையும் வெளிநாடு அனுப்பி திரும்பிய யாழ்பெண்ணுக்கு கிளிநொச்சியில் காத்திருந்த எமன்

மேலும், இந்த நிகழ்விற்கு வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனுசரணை வழங்கியிருந்தனர்.

தென்னிந்திய நடிகைகள் குறித்த சர்ச்சை விமர்சனம்... அமைச்சர் ஜீவன் வழங்கிய பதில்! | Criticism South Indian Actresses Jeevan Answers

ஏனைய தேசிய நிகழ்வுகளுக்கு செலவிடப்படும் தொகைகளுடன் ஒப்பீடு செய்யும் போது மிகவும் குறைந்தளவு பணமே செலவிடப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்படி ஒரு திருவிழாவா; ஆடையின்றி பங்கேற்கும் பெண்கள்; விநோத பழக்கவழக்கத்தால் ஆச்சர்யம்!

இப்படி ஒரு திருவிழாவா; ஆடையின்றி பங்கேற்கும் பெண்கள்; விநோத பழக்கவழக்கத்தால் ஆச்சர்யம்!

செலவு மிகுந்த ஆடம்பர களியாட்டமாக இந்த நிகழ்வு நடத்தப்படவில்லை எனவும் செழுமையான கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகைகள் குறித்த சர்ச்சை விமர்சனம்... அமைச்சர் ஜீவன் வழங்கிய பதில்! | Criticism South Indian Actresses Jeevan Answers

விருது வென்ற தென்னிந்திய நடிகைகள் அழைத்து வரப்பட்ட விடயத்தை சிலர் அற்பமான விடயமாக விமர்சனம் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கோரவிபத்து; வெளியான மேலதிக தகவல்

கிளிநொச்சி கோரவிபத்து; வெளியான மேலதிக தகவல்

இருப்பினும், அது அற்பமான விடயமல்ல எனவும் சமூகத்தை வலுவூட்டும் நோக்கில் அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், மன்னார், Honolulu, United States

06 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் வடக்கு, மட்டக்களப்பு, Andwil, Switzerland

05 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பன்னாலை, தெல்லிப்பழை, கொழும்பு, Ikast, Denmark, London, United Kingdom

03 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, Épinay-sur-Seine, France

04 Dec, 2024
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, London, United Kingdom

29 Dec, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, கொழும்பு, Ajax, Canada

02 Jan, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

03 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புதுக்குளம், பிரித்தானியா, United Kingdom, சின்னக்கடை

06 Jan, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை வடக்கு, மாவிட்டபுரம்

31 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், அளவெட்டி, வட்டக்கச்சி

20 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, கனடா, Canada, ஜேர்மனி, Germany

18 Dec, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, London, United Kingdom

05 Jan, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

04 Jan, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Scarborough, Canada

03 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Brampton, Canada

04 Jan, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Drancy, France

30 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, செங்காளன், Switzerland

27 Dec, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, Ermont, France

28 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Toronto, Canada

29 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரந்தன், காங்கேசன்துறை, பேர்ண், Switzerland

30 Dec, 2024
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Champigny-Sur-Marne, France

26 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, பேர்லின், Germany

05 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US