குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பா? கவலை வேண்டாம் ...இந்த 2 பொருள் மட்டும் போதும்!

Ghee
By Sulokshi Dec 07, 2022 07:35 AM GMT
Report

  குளிர்காலத்தில் சருமத்திற்கு கூடுதல் கவனம் தேவை. ஏனெனில் குளிர்காலம் நம் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமல்ல சருமத்தையும் சேர்த்தே பாதிக்கிறது.

அதேபோல் குளிர்காலத்தில் பெரும்பாலான மக்கள் குதிகால் வெடிப்பு பிரச்சனையாலும் பாதிக்கப்படுகின்றனர்.

குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பா? கவலை வேண்டாம் ...இந்த 2 பொருள் மட்டும் போதும்! | Cracked Heel Cow Ghee

குதிகால் வெடிப்பால் சிலருக்குக் காலில் ரத்தக் கசிவு கூட ஏற்படும். குதிகால் வெடிப்புக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு வகையான கிரீம்கள் மற்றும் லோஷன்கள் சந்தையில் கிடைக்கின்றன.

குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பா? கவலை வேண்டாம் ...இந்த 2 பொருள் மட்டும் போதும்! | Cracked Heel Cow Ghee

தீர்வு

ஆனால் , இந்த இரண்டு இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், குதிகால் வெடிப்பில் இருந்து நீங்கள் நிரந்தரமான நிவாரணத்தை பெறலாம்.

குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பா? கவலை வேண்டாம் ...இந்த 2 பொருள் மட்டும் போதும்! | Cracked Heel Cow Ghee

பசு நெய்:

பசு நெய் அனைவரின் வீட்டிலும் கிடைக்கும் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பசு நெய்யை தொடர்ந்து பாதங்களில் தடவி வந்தால் உங்களின் பாதங்கள் மற்றும் குதிகால் தோலை மென்மையாக்க உதவும்.

குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பா? கவலை வேண்டாம் ...இந்த 2 பொருள் மட்டும் போதும்! | Cracked Heel Cow Ghee

மஞ்சள் மற்றும் வேப்பம்பூ

அதேபோல் மஞ்சள் மற்றும் வேப்பம்பூவை நெய்யில் கலந்து குதிகாலில் தடவி வந்தால் குதிகால் வெடிப்பு பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US