குசல் ஜனித் பெரேராவுக்கு கொரோனா
COVID-19
Sri Lanka Cricket
Sri Lanka
Kusal Mendis
By Sulokshi
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு ‘கொவிட்’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இத்தகவலை இலங்கை கிரிக்கெட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
3 நாட்களாக வைரஸ் காய்ச்சல்
குசல் ஜனித் பெரேரா 3 நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கும் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குசல் ஜனித் பெரேராவுடன் நெருக்கிப்பழகிய துடுப்பாட்ட வீரரொருவருக்கும் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு கொவிட் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US