பொலிஸார் முன்வைத்த கோரிக்கை நிராகரித்த நீதிமன்றம்!
Sri Lanka Police
Colombo
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
By Shankar
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நேற்றையதினம் பாரிய போராட்டத்தை மக்கள் முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் கொழும்பு - அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்குத் நீதிமன்றம் தடை விதிக்க வேண்டுமென பொலிஸார் கோரிக்கையை விடுத்த நிலையில் நீதிமன்றம் அதை நிராகரித்துள்ளது.
கொழும்புப் புறக்கோட்டைப் பொலிஸார் இன்று திங்கட்கிழமை (25-04-2022) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் இந்த கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில், பொலிஸாரின் கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US