மட்டக்களப்பு கிணறு கொள்ளையர்கள் தொடர்பில் நீதிமன்றின் அதிரடி

Batticaloa Sri Lanka Magistrate Court Crime Murder
By Sulokshi Apr 03, 2026 04:18 AM GMT
Report

  மட்டக்களப்பு - நெல்லிக்காடு பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர், 22 வயதுடைய அவரது சகோதரர் மற்றும் பிரதான சந்தேக நபராக கருதப்படும் முச்சக்கர வண்டி சாரதி ஆகியோருக்கே விளக்கமறியல் உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கிணறு கொள்ளையர்கள் தொடர்பில் நீதிமன்றின் அதிரடி | Court Decisive Against Well Robbers Batticaloa

முச்சக்கர வண்டி சாரதி ஆகியோருக்கே விளக்கமறியல் உத்தரவு 

கொள்ளையிடப்பட்ட நகைகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் ஏற்கனவே விளக்கமறியலில் இருந்த இரண்டு நகையக உரிமையாளர்களும் தொடர்ந்து 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதேவேளை, கொள்ளையர்களுக்கு மருந்துகளை வழங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு - வத்தளை பகுதியில் கைது செய்யப்பட்டவரை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவல்துறையின் தடுப்புக் காவலில் மூன்று நாட்கள் வைத்து தொடர்ந்து விசாரணை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட தரப்பினரைக் கொண்டு சந்தேகநபர்களை அடையாளம் காணும் ஆள் அடையாள அணிவகுப்பு இன்று நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US