மாட்டு தொழுவத்தில் கொரோனா சிகிச்சை

Covid 19 Sri lanka
By Independent Writer May 11, 2021 08:27 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் என்ற நம்பிக்கையில், மாட்டு சாணம், கோமியம் பருகுவது மற்றும் பயன்படுத்துவது தொடர்பில் அதிகளவானோர் கவனத்தை செலுத்தியுள்ளனர்.

இதன்காரணமாக, மாடுகளை பராமரிக்கும் இடமொன்று கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவம், குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டம் திடோடா கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

நோயாளிகளுக்கு வெயிலின் தாக்கம் ஏற்படாதவாறு கொரோனா சிகிச்சை மையத்தை சுற்றி, வைக்கோல் நிரப்பி உள்ளதாக கொரோனா சிகிச்சை மைய இயக்குநர் ராம்ரத்தன் மகராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், வேதலக்ஷனா பஞ்சகாவ்யா ஆயுர்வேத கொரோனா தனிமைப்படுத்தும் மையம் என பெயரிடப்பட்டுள்ள இந்த மையத்தில் அனுமதி இலவசம்.

அத்துடன், பஞ்சகாவ்யா ஆயுர்வேத தெரபியை பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இங்கு நோயாளிகளுக்கு கோமியம், நெய் மற்றும் பசும்பாலில் இருந்து தயாரித்த மருந்துகளையும், மாட்டு சாணம் போட்டு விளைவிக்கப்பட்ட உணவு தானியங்களை வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US