கொரோனாவின் கோர தாண்டவம்; இந்தியா மக்களின் அவலநிலை; கண்ணீரை வரவழைக்கும் புகைப்படங்கள்!
india
Corona
people
Teardrop Photos
By Sulokshi
இந்தியாவில் கொரோனா எனும் கோர அரக்கனின் பிடியில் சிக்கி மக்கள் சொல்லொனா துன்பத்தில் உள்ளனர். அது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி நெஞ்சை பதறவைக்கின்றது.
ஆந்திராவில் கொரோனாவால் இறந்த தாயின் உடலை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்ற மகன் ஒருவரின் புகைப்படமும், உடன் பிறந்த அண்ணனின் உடலை சைக்கிளில் வைத்துக் கொண்டு செல்லும் இளைய சகோதரன் ஒருவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் மரணித்த தனது அன்பு மனைவியை சைக்கிளில் ஏற்றிச் செல்ல முடியாமல் உதவி தேடும் வயதானவர் புகைப்படமும் வெளியாகி பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US