யாழ்.தென்மராட்சியில் கொரோனா தீவிரம்; 24 மணித்தியாலங்களில் 4 மரணங்கள்
corona
jaffna
death
By Sulokshi
யாழ்.தென்மராட்சியில் கொரோனா அபாயம் தீவிரமடைந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் அங்கு 4 கொரோனா மரணங்கள் பதிவானதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
இன்றைய தினம் சாவகச்சோி நகரில் நகைக்கடை நடாத்தும் 45 வயதான ஒருவர் கொரோனா தொற்றினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் தென்மராட்சியில் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US