மன்னாரில் உயிரிழந்த நபர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Death
Covid19
Mannar
Corona Death
Coronavirus
By Shankar
மன்னாரில் உயிரிழந்த 37 வயதுடைய நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது குறித்த நபருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 37 வயதுடைய யோகேஸ்வரன் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US