யாழ் மானிப்பாயில் 7 சிறுவர்கள் உள்ளடங்கலாக 27 பேருக்கு கொரோனா
covid
jaffna
childrens
manipay
By Sulokshi
யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேசத்தில் 7 சிறுவர்கள் உள்ளடங்கலாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
மானிப்பாய் ஆதார வைத்தியசாலையில் பெறப்பட்ட 33 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 7 சிறுவர்கள் உட்பட சுமார் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனபடி 8, 9, 14, 14 வயது சிறுவர்களும், 13, 16, 16 வயது சிறுமிகளுமாக 7 சிறுவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US