கம்பஹாவில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி!
இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 2150 பேரில் 1242 பேர் கம்பஹா மாவட் டத்தைச் சேர்ந்தவர்கள் என கொரோனா தடுப்பிற் கான தேசிய செயற் பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மீரிகம பகுதியில் 81 பேர், பியகம பகுதியில் 156 பேர், வத்தளை பகுதியில் 145பேர், கம்பஹா பகுதியில் 135 பேர், தோம்பே பகுதியில் 82 பேர், நீர் கொழும்பு பகுதியில் 15 பேர் களனி பகுதியில் 80 பேர், ஜாஎல பகுதியில் 41, மார பகுதியில் 71 பேர், சிலாபம் பகுதியில் 25 பேர்,
திவுலபிட்டிய பகுதியில் 56 பேர், அத் தனகல்ல பகுதியில் 50 பேர் , ராகம பகுதியில் 80 பேர், கந்தானை பகுதியில் 66 பேர் மற்றும் மினுவங்கொடை பகுதியில் ஒருவர் அடங் கலாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.