காதலியை கரம்பிடித்த குக் வித் கோமாளி புகழ்! (Photos)

Tamil Cinema Cooku with Comali Pugazh
By Sulokshi Sep 01, 2022 08:51 AM GMT
Report

  பிரபல தனியார் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஸ்டண்ட் அப் காமெடியன் புகழ், இன்று தன்னுடைய நீண்ட நாள் காதலியான பென்சியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

காமெடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்குப் அறிமுகமான புகழ், அந் நிகழ்ச்சி மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே சேர்ந்தது.

அதன் பின்னர் 'வலிமை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

காதலியை கரம்பிடித்த குக் வித் கோமாளி புகழ்! (Photos) | Cook With Comali Pugazh Marriaged

இதுதவிர ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் மிக எளிய முறையில் புகழ் காதலியை இன்றையதின கரம்பிடித்துள்ளார்.

சினிமா பிரபலங்கள் வாழ்த்து

இவர்களது திருமணத்தில் இயக்குநரும், நடிகருமான  சசிகுமார் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

காதலியை கரம்பிடித்த குக் வித் கோமாளி புகழ்! (Photos) | Cook With Comali Pugazh Marriaged

இந்நிலையில்  புகழ் - பென்ஸியா ஜோடிக்கு  ரசிகர்கள் பலரும்  வாழ்த்துகளை தெரிவித்து வருவதுடன்  அவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.    

காதலியை கரம்பிடித்த குக் வித் கோமாளி புகழ்! (Photos) | Cook With Comali Pugazh Marriaged


3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US