சர்ச்சைக்குரிய அழகி ஜுரி கிளப்பிய புதுவிடயம்!
beauty
letter
mrs srilanka
Carolyn Jury
By Sulokshi
அழகுராணி மற்றும் அழகுக்கலை சார்ந்த போட்டிகளுக்கான விதிமுறைகள் அடங்கிய சட்டமொன்றை உருவாக்குமாறு முன்னாள் திருமதி அழகுராணி கரொலின் ஜுரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் கோரிக்கையை மகளிர் விவகார அமைச்சிடம் கடிதம் ஊடாக அவர் கோரிக்கையை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த திருமதி அழகுராணிப் போட்டியில் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் திருமதி அழகுராணி கரொலின் ஜுரி கடந்த சில தினங்களில் சமூக ஊடகங்களில் சர்ச்சையில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US