யுவதியை காப்பாற்றிய நடத்துனருக்கு அடி உதை!

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Hospitals in Sri Lanka
By Sulokshi Jul 05, 2022 11:09 AM GMT
Report

  நிக்கவரெட்டியவிலிருந்து – ரஸ்நாயக்கபுரம் நோக்கி பயணித்த பஸ்ஸில் பயணம் செய்த , யுவதி ஒருவரை துஷ்பிரயோகத்திலிருந்து காப்பாற்றிய பஸ் நடத்துனரை, இருவர் தாக்கிய நிலையில் பாதிக்கப்பட்ட நபர் நிக்கவரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிக்கவரெட்டிய இ.போ.ச டிப்போவை சேர்ந்த குறித்த பஸ், இரவு 7 மணிக்கு ரஸ்நாயக்கபுரயை நோக்கிச் சென்றுள்ளது.

யுவதியை காப்பாற்றிய நடத்துனருக்கு அடி உதை! | Conductor Who Saved The Girl Was Kicked

உடஹேனகம பிரதேசத்தில் வைத்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் டிக்கெட் இயந்திரத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் 1,600 ரூபா பணமும் காணாமல் போய் உள்ளதாகவும் நடத்துனர் ரஸ்நாயகபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து ள்ளார்.

நேபடாவ சந்தியில் வைத்து 18 வயதான யுவதி பஸ் வண்டியில் ஏறியதாகவும் சிறிது தூரம் சென்றவுடன் பக்கத்தில் இருந்த நபர் ஒருவர் தமக்கு தொல்லை கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன் பின்னர் பஸ் நடத்துனர் அந்த யுவதியை அழைத்து வந்து பெண்ணொருவர் அமர்ந்திருந்த ஆசனத்தில் அமரச் செய்ததாகவும் கூறப்படுகின்றது.

மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US