இப்படி ஒரு C.E.O வா? ஊழியர்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்கும் நிறுவனம்

United States of America
By Shankar Aug 12, 2022 12:17 AM GMT
Report

அமெரிக்காவில் உள்ள நிறுவனம் ஒன்று வீட்டிலிருந்து பணிபுரிவது, ஊழியர்கள் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் பணிபுரிவது போன்ற பல சலுகைகள் வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் கிராவிட்டி பேமண்ட்ஸ். இந்த நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி டான் பிரின்ஸ்.

இப்படி ஒரு C.E.O வா? ஊழியர்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்கும் நிறுவனம் | Company Provides Many Benefits To The Employees

இந்த நிறுவனம் கிரடிட் கார்டு சேவை உள்ளிட்ட நிதி சேவைகளை செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் தற்போது சுமார் 200 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இப்படி ஒரு C.E.O வா? ஊழியர்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்கும் நிறுவனம் | Company Provides Many Benefits To The Employees

இந்த நிலையில் டான் பிரின்ஸ் தற்போது வெளியிட்டுள்ள ஒரு டுவிட்டர் பதிவில் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை ஆண்டுக்கு 80 ஆயிரம் அமெரிக்க டொலர்களாக உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 63 லட்சமாகும். மேலும் இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை மற்றும் பல சலுகைகளை வழங்குகிறது.

இப்படி ஒரு C.E.O வா? ஊழியர்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்கும் நிறுவனம் | Company Provides Many Benefits To The Employees

பணியாளர்கள் தாங்கள் விரும்பும் இடத்தில் இருந்து வேலை அனுமதிப்பது, மேலும், வீட்டில் இருந்து பணிபுரிவது, ஊழியர்கள் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் பணிபுரிவது போன்ற பல சலுகைகளை டான் பிரின்ஸ் தனது ஊழியர்களுக்கு வழங்கி உள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US