பாடசாலை மாணவர்களிடையே பரவும் நோய்
Anuradhapura
Kurunegala
Sri Lankan Schools
By Sulokshi
பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்துள்ளதாக தேசிய தொழுநோய் பிரசாரம் கூறுகிறது.
அதன்படி இந்த வருடம் பதிவாகியுள்ள தொழுநோயாளிகளில் 15% பாடசாலை மாணவர்கள் என அதன் பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் இந்நாட்டில் இருந்து 450 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் மேல் மாகாணத்திலும் இந்நோய் பரவும் அபாயம் அதிகம் எனவும் அவர் கூறினார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US