இலங்கைக்கு பெருமையை சேர்ந்த 18 வயதான வீராங்கனை!
2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 18 வயதான மல்யுத்த வீராங்கனை நேத்மி அஹின்சா பெர்னாண்டோ (Nethmi Ahinsa Fernando) இலங்கைக்கு 4வது பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளார்.
பெண்களுக்கான 57KG வெண்கலப் பதக்கப் போட்டியில், முன்னாள் காமன்வெல்த் ரன்னர் அப் ஆஸ்திரேலியாவின் ஐரீன் சிமியோனிடிஸை (10-0) தோற்கடித்துள்ளார்.
Sri lankas 18 Year old Teenager Nethmi Poruthotage Wins the Bronze Medel in Wrestling By Beating 30 Year old Australian counterpart #commonwealth2022 #potential #SriLanka
— Prbath Neranja😷 (@prbath_neranja) August 5, 2022
Congratulations Girl.. you made us proud..❤️❤️ pic.twitter.com/GV0ByMPK7O
மல்யுத்த வீராங்கனைக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.