நகைச்சுவை நடிகர் கவுண்டமணி வீட்டில் ஏற்பட்ட சோகம்; திரையுலக பிரபலங்கள் இரங்கல்
Tamil Cinema
Chennai
Goundamani
By Sulokshi
நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மிகவும் பிரபலமானவர் கவுண்டமணி. 80, 90 களில் கவுண்டமணி - செந்தில் நகைசுவை கூட்டணி இன்றளவும் பேசப்படுகின்ற்து. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கவுண்டமணியின் மனைவி மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US