நெடுந்தீவுக்கு வந்து பாருங்கள்; பந்துலவுக்கு சவால்விடுத்த சிறிதரன் எம்.பி!

Jaffna Parliament of Sri Lanka Bandula Gunawardane S. Sritharan
By Sulokshi Dec 08, 2023 01:14 PM GMT
Report

  யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இதுவரை அரச பேருந்தோ அல்லது தனியார் பேருந்தோ சேவையில் ஈடுபட முன்வரவில்லை என தெரிவித்த சிறிதரன் எம்.பி, நெடுந்தீவுக்கு வந்து லேண்ட் மாஸ்டரில் பயணியுங்கள் என போக்குவரத்து துறை அமைச்சர் பந்துலவுக்கு சவால் விடுத்தார்.

வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து பிரச்சினைகள் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது, நெடுந்தீவுக்கான பொதுப் போக்குவரத்து வசதிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

நெடுந்தீவுக்கு வந்து பாருங்கள்; பந்துலவுக்கு சவால்விடுத்த சிறிதரன் எம்.பி! | Come To Nedunthivu Sridharan Challenged Bandula

போக்குவரத்துக்கு அந்தரிக்கும் பொதுமக்கள்

இதன்போது கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், நெடுந்தீவில் இதுவரை அரச பேருந்தோ அல்லது தனியார் பேருந்தோ சேவையில் ஈடுபட முன்வரவில்லை என குறிப்பிட்டார்.

ஜனாதிபதியிடம் "இமயமலைப் பிரகடனம் ” கையளிப்பு

ஜனாதிபதியிடம் "இமயமலைப் பிரகடனம் ” கையளிப்பு

இதன்காரணமாக 14 கிலோமீற்றர் பயணத்தூரத்தை பொது மக்கள் தனியார் வாடகை வாகனங்களின் ஊடாகவே பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் அவர் , சுட்டிக்காட்டினார்.

நெடுந்தீவுக்கு வந்து பாருங்கள்; பந்துலவுக்கு சவால்விடுத்த சிறிதரன் எம்.பி! | Come To Nedunthivu Sridharan Challenged Bandula

இதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்தன, நெடுந்தீவில் அரச பேருந்து ஒன்று சேவையில் ஈடுபடுவதாக குறிப்பிட்டார்.

எனினும் அது 1950 ஆம் ஆண்டு காலத்தில் அங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்ட மிகப் பழைய பேருந்து என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எடுத்துரைத்தார்.

அதற்கு பதிபளித்த அமைச்சர் பந்துல , அங்கு சீரமைக்கப்பட வேண்டிய 3 கிலோமீற்றர் பாதை புனரமைப்பு பணிகளையும், பேருந்து சேவைகளையும் அடுத்த வருடத்திற்குள் பூர்த்தி செய்யவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.   

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US