கைமாறும் விஜய் டிவி; தொகுப்பாளர்கள் வெளியேற்றம்? ரசிகர்கள் க்ஷாக்!

Sivakarthikeyan Priyanka Deshpande Vijay Television Mukesh Dhirubhai Ambani Gopinath Chandran
By Sulokshi Apr 22, 2025 12:30 PM GMT
Report

  சின்னத்திரை டாப் தொலைக்காட்சிகளில் ஒன்றாக உள்ள விஜய் டிவி கூடிய விரைவில் கலர்ஸ் நிறுவனத்திற்கு கைமாற இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதுமட்டுமல்லாது விஜய் டிவின் பிரபல மக்கள் மனங்களை கவர்ந்த தொகுப்பாளர்கள் கோபிநாத் மற்றும், பிரியங்கா, போன்றவர்களும் நீக்கப்பட இருப்பதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

கைமாறும் விஜய் டிவி; தொகுப்பாளர்கள் வெளியேற்றம்? ரசிகர்கள் க்ஷாக்! | Color Tv Acquiring Vijay Tv Swap Deal

பிரியங்கா, கோபிநாத் வெளியேற்றம்?

நல்ல லாபத்திற்கு விஜய் டிவி விற்கப்பட்டு இருப்பதாக கூற நிலையில், கலர்ஸ் நிறுவனம் சில அதிரடி முடிவுகளை எடுத்திருக்கிறதாம். இதில், இதுவரை விஜய் டிவியில் நடந்து வந்த பழமையான நிகழ்ச்சிக்கு மூடுவிழா நடத்தப்போகிறார்களாம்.

காதல் கைகூடாதததால் உயிரை விட்ட மாணவன்

காதல் கைகூடாதததால் உயிரை விட்ட மாணவன்

முன்னதாக டிஸ்னி ஹாட்ஸ்டார்,  ஜியோவுடன் இணைந்து, ஜியோ ஹாட்ஸ்டாராக தற்போது ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. ஜியோவுடன் ஏற்கனவே கலர்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.

கைமாறும் விஜய் டிவி; தொகுப்பாளர்கள் வெளியேற்றம்? ரசிகர்கள் க்ஷாக்! | Color Tv Acquiring Vijay Tv Swap Deal

இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியை கலர்ஸ் நிறுவனம் நல்ல விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கூடிய விரைவில் விஜய் தொலைக்காட்சியின் லோகோவும் மாற்றப்படும் என தகவல் தெரிவிக்கின்றனர். அதற்கு பதிலாக புத்தம் புது பொலிவுடன் புதிய நிகழ்ச்சிகளை துவங்கப்போவதாக கூறுகின்றனர்.

பல படுகொலைகளை அரங்கேற்றிய பிள்ளையானின் விசுவாசி; வெளியான தகவல்

பல படுகொலைகளை அரங்கேற்றிய பிள்ளையானின் விசுவாசி; வெளியான தகவல்

விஜய் டிவிக்கு சோதனை காலம் 

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக கரியரை ஆரம்பித்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.

அவரை போன்றே ரோபோ சங்கர், புகழ், திவ்யதர்ஷினி போன்ற பலரும் விஜய் தொலைக்காட்சியின் மூலம் தங்களது திறமையால் வளர்ந்து தமிழ் சினிமாவில் முத்திரை பத்தித்துள்ளனர்

கைமாறும் விஜய் டிவி; தொகுப்பாளர்கள் வெளியேற்றம்? ரசிகர்கள் க்ஷாக்! | Color Tv Acquiring Vijay Tv Swap Deal

இந்நிலையில் மக்களால் ரசிக்கப்பட்டு வரும் விஜய் டிவிக்கு  இது பெரும் சோதனை காலம் என்றே கூறவேண்டும்.மேலும் இந்த தகவல் விஜய் டிவி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.   

 

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம்; கொழும்பில் இருந்து வந்த குழு!

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம்; கொழும்பில் இருந்து வந்த குழு!

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US