மூடப்படும் கொழும்பு பங்குச் சந்தை!
Colombo
Closed
Country
Crisis
Stock Exchange
Five Days
By Sulokshi
கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக 5 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 5 நாட்களுக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US