கொழும்பு மாநகர சபையை கலக்கிய பெண் ; மேயர் கெலி பல்தசார் வெளியிட்ட தகவல்

Colombo National People's Power - NPP Budget 2026
By Viro Jan 03, 2026 04:02 AM GMT
Report

எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மனசாட்சிக்கு இனங்க செயற்பட்டார்கள். பெண் உறுப்பினர் தனது தொகுதி மக்களுக்காகவே செயற்பட்டு, இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தார். அவர் எடுத்த தீர்மானத்தை நான் வரவேற்கின்றேன் என கொழும்பு மாநகர சபை மேயர் விராய் கெலி பல்தசார் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் வெற்றிகொள்ளப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கொழும்பு மாநகர சபையை கலக்கிய பெண் ; மேயர் கெலி பல்தசார் வெளியிட்ட தகவல் | Colombo Mayor Keli Balthazar Reveals Info

வரவு செலவு திட்டம்

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொழும்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் ஆரம்பமாக கடந்த மாதம் 22ஆம் திகதி சபைக்கு சமர்ப்பித்திருந்தோம். மக்கள் மயமான வரவு செலவு திட்டம் ஒன்றையே சமர்ப்பித்திருந்தோம். என்றாலும் நாங்கள் எதிர்பார்க்காதவகையில் அன்றைய தினம் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், நான் எமது உறுப்பினர்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்திருந்தேன். அதாவது வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள், வீடுகளுக்கு சென்று, தாங்கள் எதிராக வாக்களித்தது மனசாட்சியின் பிரகாரம் சரியா என சிந்தித்து பாருங்கள் என தெரிவித்திருந்தேன்.

யாழில் இரு பிள்ளைகளின் தந்தை செய்த பெரும் மோசமான செயல் ; கதறும் குடும்பம்

யாழில் இரு பிள்ளைகளின் தந்தை செய்த பெரும் மோசமான செயல் ; கதறும் குடும்பம்

அதன் பிரகாரம் இரண்டாவது தடவையாக வரவு செலவு திட்டம் கடந்த 31ஆம் திகதி சமர்ப்பித்தபோது, ஒருசில எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆரம்பத்தில் தாங்கள் செய்த தவறை உணர்ந்து, மனசாட்சிக்கு இனங்க செயற்பட தீர்மானித்தார்கள். அதன் மூலம் எமக்கு வரவு செலவு திட்டத்தை வெற்றிகொள்ள முடியுமாகியது.

குறிப்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களில் 3பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் எமக்கு ஆதரவளித்ததுடன் ஒரு உறுப்பினர் எமக்கு ஆதரவாக வாக்களித்தார்.

அந்த பெண் உறுப்பினர் தனது தொகுதி மக்களுக்காகவே செயற்பட்டு, இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தார். ஒரு பெண் என்ற அடிப்படையில் அவர் எடுத்த தீர்மானத்தை நான் வரவேற்பதுடன், அவர் எங்களுக்கு வழங்கிய ஆதரவுக்காக அவரின் தொகுதியை அபிவிருத்தி செய்ய எங்களால் முடியுமான நடவடிக்கையை மேற்கொள்ளவோம்.

அதுதான் அவருக்கு எங்களால் செய்ய முடியுமான உதவியாகும் என்றார்.

18 மாடிக் கட்டிடத்தில் காத்திருந்த அதிர்ச்சி ; தீவிர விசாரணையில் பொலிஸார்

18 மாடிக் கட்டிடத்தில் காத்திருந்த அதிர்ச்சி ; தீவிர விசாரணையில் பொலிஸார்

மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US