ராணி எலிசபெத்தின் மரணத்திற்கான குறியீடு வார்த்தை என்ன தெரியுமா?

United Kingdom Queen Elizabeth II
By Sulokshi Sep 09, 2022 11:33 AM GMT
Report

  லண்டன் பிரிட்ஜ் இஸ் டவுன் என்பது ராணி எலிசபெத்தின் மரணத்திற்கான குறியீடு வார்த்தை ஆகும். ஒப்பரேசன் லண்டன் பிரிட்ஜ் என்பது இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு பின்னர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான திட்டங்களின் பெயர் ஆகும்.

1952 முதல் 70 ஆண்டுகள் மகாராணி அரசசிம்மானசனத்தில் வீற்றிருக்கின்றார். பிரிட்டனின் வரலாற்றில் எந்த முடிக்குரிய தலைவரும் இவ்வளவு காலம் ஆட்சிபுரிந்ததில்லை.

ராணி எலிசபெத்தின் மரணத்திற்கான குறியீடு வார்த்தை என்ன தெரியுமா? | Code Word For Queen Elizabeth S Death

தனது காலத்தில் இரண்டாவது எலிசபெத் மகாராணி பல பிரிட்டிஸ் பிரதமர்களையும் 20க்கும்மேற்பட்ட ஒலிம்பிக்போட்டிகளையும் ஆறுமேற்பட்ட பாப்பரசர்களையும் எலிசபெத் மகாராணி சந்தித்துள்ளார் .

பொதுநலவாயத்தின் மூலக்கல் அவர்- 600க்கும் மேற்பட்ட அமைப்புகள் தொண்டுநிறுவனங்களின்போசகர் அவர். உலகின் பல நாடுகளுடனான ஐக்கியஇராச்சியத்தின் உறவுகளில் முக்கிய பங்காற்றுகின்றார்.

ராணி எலிசபெத்தின் மரணத்திற்கான குறியீடு வார்த்தை என்ன தெரியுமா? | Code Word For Queen Elizabeth S Death

ஆகவே அவரது மறைவு பல மாற்றங்களை கொண்டுவரும்,ஐக்கிய இராச்சியத்திற்கு மாத்திரமில்லை முழு உலகிற்கும்.

இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மறைவின் பின்னர் என்ன நடக்கும்?

அவரது அந்தரங்க செயலாளர் எட்வேட் யங் மரண செய்தியை உடனடியாக பிரதமருக்கு அறிவிப்பார். அந்த செய்திதான் லண்டன் பிரிஜ் இஸ் டவுன் இதன் பின்னர் பிரதமர் ஒப்பரேசன் லண்டன் பிரிட்ஜினை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்குவார்.

அடுத்த சில நிமிடங்களில் மகாராணி இன்னமும் நாட்டின் தலைவராக உள்ள 15 நாடுகளிற்கு இந்த செய்தியை பிரதமர் பாதுகாப்பான வழிமுறைகள் ஊடாக அறிவிப்பார்.

ராணி எலிசபெத்தின் மரணத்திற்கான குறியீடு வார்த்தை என்ன தெரியுமா? | Code Word For Queen Elizabeth S Death

அதன் பின்னர் இந்த அறிவிப்பை உலகின் 36 பொதுநலவாய நாடுகள் அதன் தலைவர்களிற்கு பிரதமர் தெரிவிப்பார். பின்னர் பங்கிங்காம் அரண்மணையின் வாயில்கதவில் கறுப்பு நிறத்தில் இந்த செய்தி காட்சிப்படுத்தப்படும் அதேநேரத்தில் உலகின் ஊடகங்களிற்கு இந்த செய்தி தெரிவிக்கப்படும்.

ஒவ்வொரு ஊடக நிறுவனங்களும் இந்த செய்திக்காக தயாராக உள்ளன,ஒவ்வொரு வானொலி நிலையத்திலும் இவ்வாறான தேசிய பேரிடரை அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன.

ஏற்படும் மாற்றங்கள்

பிபிசியின் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறுத்தப்படும். செய்திவாசிப்பவர்கள் எந்நேரமும் தயாராக உள்ள கறுப்புநிற ஆடைகளிற்கு மாறுவார்கள். வழமையாக சிவப்பு நிறத்தில் காணப்படும் பிபிசி என்பது கறுப்பு நிறத்திற்கு மாறும். செய்திதாள்கள் தொலைக்காட்சிகள் வானொலி நிலையங்கள் பல நாள் ஒலிஒளிபரப்பிற்கு தயாராகஉள்ளன.

இரண்டாவது எலிசபெத் மகாராணி உயிரிழந்த அதேதினத்தில் அவரது மூத்த புதல்வர் சார்ல்ஸ் உடனடியாக மன்னராவார். மகாராணியின் மறைவினை குறிக்கும் விதத்தில் பங்குசந்தைகள் வர்த்தக நிலையங்கள் போன்றவை மூடப்படலாம்.

ராணி எலிசபெத்தின் மரணத்திற்கான குறியீடு வார்த்தை என்ன தெரியுமா? | Code Word For Queen Elizabeth S Death

இறுதி நிகழ்விற்கு முன்னர் மகாராணி மறைந்த மறுநாள் சார்ல்ஸ் உரையாற்றுவார் அது நேரடியாக ஒலிபரப்பாகும்,

ஹைட் பார்க் லண்டனில் 41 பீரங்கி வேட்டுகளின் மத்தியில் அரசாங்கம் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும்,அதன் பின்னர் சார்ல்ஸ் மன்னர் ஐக்கிய இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.

ஒவ்வொரு நாட்டினதும் தலைவர்களை தலைநகரங்களில் சந்திப்பார், பின்னர் லண்டன் திரும்புவார். இந்த காலப்பகுதியில் தொலைக்காட்சிகள் ஏற்கனவே தயாரித்துவைக்கப்பட்டுள்ள மகாராணி குறித்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும்.

ராணி எலிசபெத்தின் மரணத்திற்கான குறியீடு வார்த்தை என்ன தெரியுமா? | Code Word For Queen Elizabeth S Death

மகாராணியின் மறைவிற்கு நான்கு நாட்களின் பின்னர் மகாராணியின் உடல் இராணுவமரியாதையுடன் பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மினிஸ்டர் ஹோலிற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும்.

அடுத்த நான்கு நாட்களிற்கு அவரது உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்படும். மன்னர் சார்ல்ஸ் குடும்பத்தினர் விசேடபிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவார்கள். அதன் பின்னர் மகாராணிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களிற்காக கதவுகள் திறக்கப்படும்.

இறுதி நிகழ்வுகள்

பிரிட்டிஸ் மகாராணி காலமாகி பத்து அல்லது 12 நாட்களிற்கு பின்னர் இறுதி நிகழ்வுகள் இடம்பெறும். இறுதிநிகழ்வு இடம்பெறும் நாள் ஐக்கிய இராச்சியம் முழுவதும் விடுமுறை தினமாக காணப்படும் என்பது உறுதி.இரண்டு வாரங்களில் இரண்டாவது தடவை பங்குசந்தை மூடப்படும்,பல வர்த்தக நடவடிக்கைள் இடம்பெறாது, 11 மணிக்கு பின்பென் ஒலிக்கும்- நாடு மௌனமாகும்,

ராணி எலிசபெத்தின் மரணத்திற்கான குறியீடு வார்த்தை என்ன தெரியுமா? | Code Word For Queen Elizabeth S Death

மகாராணியின் பிரேதப்பெட்டி வெஸ்ட் மினிஸ்டர் அபேயின் உள்ளே கொண்டுவரப்படும்,அங்கு காத்திருக்கும் விசேடமாக அழைக்கப்பட்ட 2000 பேர் தங்கள் தலைகளை தாழ்த்தி அஞ்சலி செலுத்துவார்கள், மதநிகழ்வுகளின் பின்னர்அவரது உடல் windsor castle எடுத்துச்செல்லப்படும் .

அதன் பின்னர் இறுதியாக st george's chapelஎடுத்துச்செல்லப்படும் அங்கு தனது தந்தைக்கு அருகில் எலிசபெத் மகாராணி நிரந்தரமாக ஓய்வெடுப்பார். இறுதி நிகழ்விற்கு பின்னர் இறுதிநிகழ்வு இடம்பெற்று ஒரு வருடத்தின் பின்னர் மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டும் நிகழ்வு இடம்பெறலாம்.

ராணி எலிசபெத்தின் மரணத்திற்கான குறியீடு வார்த்தை என்ன தெரியுமா? | Code Word For Queen Elizabeth S Death

எதிர்வரும் மாதங்களில் ஐக்கிய இராச்சியத்தில் நூற்றுக்கணக்கான மாற்றங்கள் நிகழக்கூடும், மன்னரின் படத்துடன் பிரிட்டனின் புதிய நாணயம் வெளியாகும், அத்துடன் மகாராணியின் படத்துடனான நாணயம் மெல்லமெல்ல பயன்பாட்டிலிருந்து அகற்றப்படும்.

முத்திரைகள் கடவுசீட்டுகள் பொலிஸ் இராணுவசீருடைகள் போன்றவையும் இந்த மாற்றங்களை சந்திக்கும். தேசியகீதம் கோட் சேவ் த கிங் என மாற்றப்படும்.

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US