அனிருத் - காவ்யாமாறன் திருமண வரவேற்பில் முதலமைச்சர் விஜய்
Anirudh Ravichander
Chief Minister of Tamil Nadu
Kavya Maran
C Joseph Vijay
By Sulokshi
அனிருத் - காவ்யாமாறன் திருமண வரவேற்பில் முதலமைச்சர் விஜய் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்வில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், ரஜினிகாந்த், கலாநிதி மாறன், மு.க.ஸ்டாலின், மற்றும் பலர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், அனிருத் - காவ்யா மாறனின் திருமணத்திற்கு பிரதமர் மோடியும், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியும் கடிதம் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US