கண்டி - மஹியங்கனை ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
Kandy
Sri Lankan Peoples
Weather
By Shankar
கண்டி - மஹியங்கனை வீதி இன்றையதினம் (20-01-2025) மாலை 6:00 மணி முதல் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி - மஹியங்கனை வீதி மூடப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அந்த மார்க்கத்தில் கஹடகொல்ல பகுதியில் 44/1 கிலோமீட்டர் தூண் அருகே மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் பாறைகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US