டீசலை திருடிய சிபெட்கோ ஊழியர்கள்!

Batticaloa Sri Lanka Fuel Crisis Crime
By Sulokshi Mar 01, 2025 01:26 PM GMT
Report

அம்பாறை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பவுசரில் கொண்டு சென்று எரிபொருளை திருடிய இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் சாரதியும் அதன் உதவியாளரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

9 இலச்சத்து 43 ஆயிரத்து 800 ரூபா பெறுமதியான 3300 லீற்றர் டீசலை வழங்காது மோசடி செய்து விற்பனை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

டீசலை திருடிய சிபெட்கோ ஊழியர்கள்! | Cipetco Employees Stole Diesel

 3300 லீற்றர் டீசல் மோசடி 

சந்தேக நபர்களை எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (28) உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தில் எரிபொருள் பவுசரில் சாரதியாகவும் அதன் உதவியாளராக கடமையாற்றிய இருவரும் சம்பவதினமான நேற்று முன்தினம் (27) அம்பாறை நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளை பவுசரில் எடுத்து சென்றுள்ளனர்.

லண்டன் விபத்தில் தமிழ் பெண் உயிரிழப்பு; துயரத்தில் குடும்பம்

லண்டன் விபத்தில் தமிழ் பெண் உயிரிழப்பு; துயரத்தில் குடும்பம்

அங்கு பெற்றோலை அங்குள்ள நிலத்திலுள்ள தாங்கியில் நிரப்பிவிட்டு டீசல் தாங்கியில் சிறியளவு டீசலை வழங்கிவிட்டு முழு டீசலும் பவுசரில் இருந்து இறக்கி விட்டதாக தெரிவித்து 3300 லீற்றர் டீசலை மோசடி செய்து கொண்டு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராவில் டீசலை அங்கு இறக்காது கொண்டு செல்வதை கண்டு உடனடியாக மட்டக்களப்பிலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனத்துக்கு அறிவித்துள்ளார்.

தேசபந்து தென்னக்கோன் ஓட்டம்; தேடுகிறது பொலிஸ்

தேசபந்து தென்னக்கோன் ஓட்டம்; தேடுகிறது பொலிஸ்

இதனையடுத்து அவர்கள் பவுசர் எங்கிருக்கின்றது என ஜிபிஎஸ் மூலம் சோதனையிட்ட போது கல்லடி பகுதியில் பவுஸர் இருப்பதை கண்டிறிந்தனர்.

அது தொடர்பில் பொலிசாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து சட்டவிரோதமாக டீசலை விற்பனை செய்வதற்காக பவுசரில் இருந்து டீசலை எடுத்து கலன்களில் நிரப்பிக் கொண்டிருந்த நிலையில், பவுசரின் சாரதி மற்றும் உதவியாளரையும் பொலிசார் கைது செய்ததுடன், டீசலுடன் கலன்களையும் மீட்டனர்.

பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 107 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 107 ஆண்டுகள் சிறை

கைது செய்யப்பட்ட கிரான்குளம் மற்றும் கல்லடியைச் சேர்ந்த இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தியதையடுத்து இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US