மாணவர்களின் சீருடைத்துணிகளை வழங்கியது சீனா
Government Of Sri Lanka
Government of China
Sri Lankan Schools
By Sulokshi
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை துணிகளை சீன அரசு வழங்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைத் துணியின் மொத்தத் தேவை சுமார் 11.82 மில்லியன் மீற்றராகும். முழுத் தொகையையும் நன்கொடையாக வழங்குவதற்கு சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவனத்தினால் இந்தத் துணி கையிருப்பு தொடர்பில் கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்ட மாதிரியை பரிசோதித்ததன் பின்னர், அந்தத் துணி பாடசாலை மாணவர்களின் பாவனைக்கு ஏற்றது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாடசாலை சீருடை துணிகளை சீன அரசு வழங்கியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US