டிரம்பிற்கு பதிலடி; அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரி விதித்த சீனா!
Donald Trump
United States of America
China
By Sulokshi
அமெரிக்கா சீனாவிற்கு எதிராக விதித்த பாரிய வரிகளுக்கு சீனாவும் இன்று (11) பதிலளித்துள்ளது. அதன்படி, அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா விதித்த வரிகள் இன்று 125% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை முன்னதாக, அமெரிக்க இறக்குமதிகளுக்கு சீனா 84% வரி விதித்திருந்தது.
நேற்று (10) சீனாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட வரிகளை தெளிவுபடுத்திய வெள்ளை மாளிகை, சீன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட மொத்த வரி 145% என குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனா இன்று இந்த புதிய வரி விகிதத்தை அறிவித்தது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US