திருமண பந்தத்தில் இணைந்த யாழ்.மாநகர முதல்வர்
Jaffna
Marriage
V Manivannan
JaffnaMayor
By Shankar
யாழில் எளிமையான முறையில் மாநார சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் திருமணம் பதிவு இன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு இன்று திங்கட்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.
யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் அவர்களுக்கு - அபிராமி அவர்களுக்குமிடையே குறித்த திருமணம் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த திருமண நிகழ்வில் புதிய வழிகாட்டலின்படி நெருங்கிய உறவினர்கள் சிலர் நபர்கள் மாத்திரம் கலந்துகொண்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US