மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் இரசாயன கசிவு
Colombo
University of Moratuwa
Sri Lanka
By Sulokshi
கொழும்பு - மொரட்டுவைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு தீயணைப்பு பிரிவின் 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதோடு அணுசக்தி அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவும் குறித்த இடத்திற்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US