இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்
Gold Price in Sri Lanka
Today Gold Price
Gold
By Sulokshi
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன்(20) ஒப்பிடுகையில் இன்று(21) சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது.
அந்தவகையில் இன்றையதினம்(21) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 642,277 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதன்படி 22 கரட் தங்கம் ஒரு பவுன் 166,200ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 181,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US